தமிழரின் தாவர வழக்காறுகள் (thamizhakathin thavara vazhakaarukal)
- Brand: Uyir Publication
- Product Code: TB2020
- Availability: In Stock
- Author: ஆ. சிவசுப்பிரமணியன்
Rs.210
உணவு, மருத்துவம், நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது. ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம் மூன்றுடன் நின்றுவிடவில்லை. அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது. வழிபாடு, நம்பிக்கை, சடங்கு, வாய்மொழிக் கதைகள், பாடல்கள் புராணங்கள், பழமொழிகள், விடுகதைகள், எழுத்தாவணங்கள் என்பனவற்றுள் இப்பிணைப்பு புதைந்து கிடக்கி...
உணவு, மருத்துவம், நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது. ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம் மூன்றுடன் நின்றுவிடவில்லை. அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது. வழிபாடு, நம்பிக்கை, சடங்கு, வாய்மொழிக் கதைகள், பாடல்கள் புராணங்கள், பழமொழிகள், விடுகதைகள், எழுத்தாவணங்கள் என்பனவற்றுள் இப்பிணைப்பு புதைந்து கிடக்கிறது. இவற்றை வெளிக்கொணரும் போதுதான் இவற்றின் துணையுடன் உண்மையான மக்கள் வரலாறை எழுதமுடியும். இம் முயற்சியின் வெளிப்பாடே இச் சிறுநூல்.