Free Shipping on orders above Rs.499
Contact For Bulk Order 044-24610063
For School order
044-24610063
Recently added booksSee All
₹60.00
₹150.00
₹110.00
₹70.00
₹300.00
₹300.00
₹270.00
₹120.00
₹180.00
₹200.00
₹230.00
₹250.00
₹250.00
₹750.00
₹800.00
₹150.00
Sale!
₹130.00
₹160.00
₹160.00
₹60.00
₹325.00
₹100.00
Bestselling Enviromental BooksSee All
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Books on SaleView All
₹20.00
Sale!
Sale!
₹150.00
₹170.00
Shop by Category
நீதி நூல்கள்
₹60.00
ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்ய தொடங்கவும்.
பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.
கையிலே இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்.
நல்லோர் நட்பு இல்லாமல் போனால் வாழ்வில் துன்பம் ஏற்படும்.
Categories: All Tamil Books, New Tamil Books, இலக்கியம்
Tags: essay, Literature, இலக்கியம், கட்டுரை, நல்வழி
Read more
வான் உயர்ந்த ஆதுர சாலை
₹150.00
”வாதம் பண்ணி ஜெயிச்சவனும் இல்ல. வேப்ப மரத்துல செத்தவனும் இல்ல…”
இப்படி ஒரு பேச்சை இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் கேட்டுருக்கீங்களா?
நூத்துக் கணக்கா எங்க எதுத்த வீட்டுப் பாட்டி புலம்பி தீக்குறதை கேட்டு என் காது கந்தலாகிப் போச்சு….
எங்கப்பா கிட்ட போயி நான் கிழவியப் பத்தி, ”தினமும் என்னப் பாத்தா இதைச் சொல்லி சாவடிக்கிறா..
அழுக்குத் துணியக் கூட பாறாங்கல்லுல பத்து தடவைக்கு மேல அடிச்சி தொவைக்க மாட்டாங்க.
Categories: All Tamil Books, New Tamil Books, மருத்துவ நூல்
Tags: Medicine books, siddha maruthuvam, கட்டுரை, சித்த மருத்துவம், மருத்துவ நூல்
Read more
ஆரோக்கியமே சிறந்த செல்வம்
₹110.00
சித்த மருத்துவத்தை வெறும் அடுப்பங்கரைக்குள் முடக்கி விடாமல், இன்றைக்கு நானோ துகள் ஆய்வு முதல் ”கணினி உயிரியல் தொழில்நுட்பம்” வரை கொண்டு சென்றதற்கு, திருமூலரும் அகத்தியரும் யூகியும் புலிப்பாணியும் பின்னாட்களில் சாம்பசிவம் பிள்ளையும், அயோத்திதாச பண்டிதரும், ஹக்கீம் சாயுபுவும், குருசாமிக்கோனாரும், கண்ணுசாமிப்பிள்ளையும் என பலரும் சித்த மருத்துவ அறிவியலை, களப்புரிதலை, தத்தம் நீண்ட அனுபவங்களை, தம் மொழியில் நூலாக்கி பதிவிட்டதுதான் மிக மிக முக்கியக்காரணம்.
Categories: All Tamil Books, New Tamil Books, மருத்துவ நூல்
Tags: Medicine books, siddha maruthuvam, கட்டுரை, சித்த மருத்துவம், மருத்துவ நூல்
Read more
ஆந்தைகள் ஓர் அறிமுகம்
₹70.00
கூகை ஆந்தை தமிழகம் எங்கும் பரவலாக காணப்படக்கூடியது.
ஆனால் பத்திரிகையில் அதிசய பறவை என்று குறிப்பிடுவது கூகை ஆந்தையைத்தான்.
உருண்டைவடிவில் உள்ள கழிவுகளை வைத்து கூகை ஆந்தையின் இருப்பிடம் அறியலாம்.
Categories: Bird Books in Tamil, New Tamil Books, அனைத்து வயதினரும் படிக்கலாம்
Tags: Birds, Owls, ஆந்தைகள், கட்டுரை, பறவைகள்
Read more
நொய்யல் இன்று: பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்
₹240.00
கொங்கு மண்டலத்தை காலங்காலமாக வளமிக்க பூமியாக வைத்திருக்கும் இயற்கைக்கு இன்று நடந்துவரும் துரோகத்தின் உண்மைக்கதையே இந்தப் புத்தகம்.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாகப் பேசப்படும் தொன்மை மிகுந்த நொய்யல் இந்த நவீன யுகத்தில் குத்திக் கூறுபோடப்பட்டு, குதறப்பட்டுக் கிடக்கிறது.
Categories: River Books inTamil, All Tamil Books, New Tamil Books
Tags: essay, Noyyal, River books in tamil, ஆறுகள், கட்டுரை, நொய்யல்
Read more
யானைகள் வருகை 5
₹300.00
யானை – மனித மோதலை கவலையுடன் பதிவு செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
அனுபவ அடிப்படையில் மலர்ந்துள்ளது.
திருப்பூர், அமராவதி வனப்பகுதியில் ஆதிவாசி கல்வி, பள்ளி அவல நிலையை படம் பிடிக்கிறது.
Categories: யானை புத்தகங்கள், All Tamil Books, Animal Tamil Books, New Tamil Books
Tags: Elephant, essay, கட்டுரை, யானை புத்தகங்கள், விலங்குகள்
Read more
யானைகள் வருகை 4
₹300.00
வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால்.
அவலங்களையும் எடுத்துரைக்கிறது.
கட்டுமானங்கள், சாலைகள் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கிறது.
அரசின் கொள்கையால், தவறு செய்தவர்கள் மீது எடுக்காத நடவடிக்கையால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் துயரங்களை பகிர்கிறது.
Categories: All Tamil Books, Animal Tamil Books, New Tamil Books, யானை புத்தகங்கள்
Tags: Elephant, essay, கட்டுரை, யானை புத்தகங்கள், விலங்குகள்
Read more
யானைகள் வருகை 3
₹270.00
இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால்.
கோவில் அரசால் நடத்தப்பட்ட யானைகள் முகாமில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
Categories: யானை புத்தகங்கள், All Tamil Books, Animal Tamil Books, New Tamil Books
Tags: Elephant Tamil Books, essay, கட்டுரை, யானை புத்தகங்கள், விலங்குகள்
Read more
Random Books
-
மழைக்காடுகளின் மரணம்
₹40.00₹36.00 -
பசுமைப் பள்ளி
₹100.00₹90.00 - வனங்களில் விநோதங்கள் ₹150.00
- ஒரு கேமராவும் சில தவளைகளும் - ஆதி வள்ளியப்பன் ₹150.00
-
காடோடி - நக்கீரன்
₹360.00₹300.00