Recently added booksSee All

Bestselling Enviromental BooksSee All

Sale!

Books on SaleView All

Shop by Category

Theodore Baskaran

Books

கோவை சதாசிவம்

பச்சைப்பஞ்சு அருகம்புல்லும் வித்தைக்காட்டும் குப்பைமேனியும்

25.00

உடலில் சேர்ந்த அசுத்தங்களை வெளியேற்ற அருகம்புல் சிறந்த மருந்து.

விஷங்களை கூட முறிக்கும் செய்கை நம்ம அருகம்புல்லிருக்கு உண்டு.

குப்பைமேனி.. பேர்தான் இப்படி செயலோ சக்திமானுக்கு அடுத்தபடி!

Read more

பாட்டு வாத்தியார் ஆடாதோடையும் மணமிக்க தோழன் கற்பூரவள்ளியும்

25.00

கற்பூரவள்ளியின் இனிமையான சுகந்தம் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்குவது மட்டுமின்றி, பல நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் சக்தி படைத்தது.

மனிதர்களில் பாட்டு வாத்தியாரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதை போல மூலிகை பாட்டு வாத்தியாரை கேள்விப்பட்டதுண்டா? அந்த இனிமையான பாட்டு வாத்தியார்தான் ஆடாதோடை!

இந்த மூலிகை பாட்டு வாத்தியார் குறித்து இந்நூல் விவரிக்கிறது.

 

Read more

மலச்சிக்கல் தீர்வு காண A – Z வழி முறைகள்

25.00

தினமும் அதிகாலை அலாரத்திற்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாக கூறலாம்.

மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ‘மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று புன்னகை கமழ பதில் அளிப்பார்கள்.

 

Read more

சூப்பர்மேன் வேம்பும் பயில்வான் ஆலமரம்

25.00

அதென்னப்பா ஆல் இன் அழகு ராஜா!….
அவ்ளோ பெரிய ஆளா இந்த வேம்பு…’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

குழந்தைகளே! வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்து பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

பெற்றோர்களுக்கு! வேம்பை உங்கள் பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு சூப்பர்மேனாக அறிமுகப்படுத்துங்கள்…

பயில்வான் ஆலமரத்திடம் உடனடியாக அவர்களை கூட்டிச் செல்லுங்கள்.

Read more

நீதி நூல்கள்

60.00

ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்ய தொடங்கவும்.

பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

கையிலே இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்.

நல்லோர் நட்பு இல்லாமல் போனால் வாழ்வில் துன்பம் ஏற்படும்.

 

Read more

வான் உயர்ந்த ஆதுர சாலை

150.00

”வாதம் பண்ணி ஜெயிச்சவனும் இல்ல. வேப்ப மரத்துல செத்தவனும் இல்ல…”

இப்படி ஒரு பேச்சை இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் கேட்டுருக்கீங்களா?

நூத்துக் கணக்கா எங்க எதுத்த வீட்டுப் பாட்டி புலம்பி தீக்குறதை கேட்டு என் காது கந்தலாகிப் போச்சு….

எங்கப்பா கிட்ட போயி நான் கிழவியப் பத்தி, ”தினமும் என்னப் பாத்தா இதைச் சொல்லி சாவடிக்கிறா..

அழுக்குத் துணியக் கூட பாறாங்கல்லுல பத்து தடவைக்கு மேல அடிச்சி தொவைக்க மாட்டாங்க.

Read more

ஆரோக்கியமே சிறந்த செல்வம்

110.00

சித்த மருத்துவத்தை வெறும் அடுப்பங்கரைக்குள் முடக்கி விடாமல், இன்றைக்கு நானோ துகள் ஆய்வு முதல் ”கணினி உயிரியல் தொழில்நுட்பம்” வரை கொண்டு சென்றதற்கு, திருமூலரும் அகத்தியரும் யூகியும் புலிப்பாணியும் பின்னாட்களில் சாம்பசிவம் பிள்ளையும், அயோத்திதாச பண்டிதரும், ஹக்கீம் சாயுபுவும், குருசாமிக்கோனாரும், கண்ணுசாமிப்பிள்ளையும் என பலரும் சித்த மருத்துவ அறிவியலை, களப்புரிதலை, தத்தம் நீண்ட அனுபவங்களை, தம் மொழியில் நூலாக்கி பதிவிட்டதுதான் மிக மிக முக்கியக்காரணம்.

Read more

ஆந்தைகள் ஓர் அறிமுகம்

70.00

கூகை ஆந்தை தமிழகம் எங்கும் பரவலாக காணப்படக்கூடியது.

ஆனால் பத்திரிகையில் அதிசய பறவை என்று குறிப்பிடுவது கூகை ஆந்தையைத்தான்.

உருண்டைவடிவில் உள்ள கழிவுகளை வைத்து கூகை ஆந்தையின் இருப்பிடம் அறியலாம்.

 

Read more
Aadhi Valliappan Books
Yanaikal Books
vivasaayam books

Random Books

Elephant books

ச. முகமது அலி books
Savithri Kannan Books
shanmuganantham books
எழுத்தாளர் நக்கீரன்