Categories

 • Categories
 • Agriculture
 • Agriculture-Tamil Book
 • All Tamil Books
 • Amphibian
 • Amphibian- English Books
 • Amphibian-Tamil Book
 • Animal
 • Animal- English Book
 • Animal- Tamil Book
 • Announcement
 • Article
 • Article -Tamil Books
 • Bibliography
 • Bibliography-Tamil Books
 • Biodiversity
 • Biodiversity- English Books
 • Biodiversity-Tamil Books
 • Birds
 • Birds - Tamil Book
 • Birds-English Book
 • Butterfly
 • Butterfly- English Books
 • Butterfly-Tamil Book
 • Children Books
 • Children-Tamil Books
 • Climate
 • Climate-Tamil Books
 • Dr.Bhanumathi Books
 • DVD
 • DVD-English
 • DVD-Tamil
 • E-Book
 • E-Book-English
 • E-Book-Tamil
 • Earth
 • Earth-Tamil Book
 • Energy
 • Energy-Tamil Book
 • Environment
 • Environment-Tamil Books
 • Exam
 • Exam-English Book
 • Exam-Tamil Book
 • Forest
 • Forest-Tamil Book
 • Insects
 • Insect-English Book
 • Insect-Tamil Book
 • Kovai Sadhasivam Books
 • Magazine
 • Magazine-Englsih Book
 • Magazine-Tamil
 • உயிர் இதழ்
 • காடு இதழ்
 • Nature
 • Nature-English Book
 • Nature-Tamil Book
 • New Books
 • Novel
 • Novel-Tamil Books
 • Ocean
 • Ocean-Tamil Book
 • Organic Food
 • Organic Food Books in Tamil
 • Others
 • Others-Tamil Book
 • Paleo Books
 • Paleo- Tamil Books
 • Photography Books
 • Photography Tamil Books
 • Photos Sale
 • Animal Photos
 • Birds Photos
 • Butterfly Photos
 • Insects Photos
 • Nature Photos
 • Ocean Photos
 • Tree Photos
 • Reptiles
 • Reptile-Tamil Book
 • Reptiles- English Books
 • River Books
 • Savithri Kannan Books
 • Sea Books
 • Travel
 • Travel- Tamil Books
 • Tree
 • Tree-English Book
 • Tree-Tamil Book
 • Water
 • Water-Tamil Book

எதிர் வெளியிடு


அறிவியல் வளர்ச்சி வன்முறை
இயற்கை வழியில் வேளாண்மை

Rs.600

இந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல்,..

எண்​ணெய் மற மண்​ணை நி​னை

Rs.180

பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்..

என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal

Rs.180

ஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..

ஒற்​றை ​வைக்​கோல் புரட்சி (Otrai vaikol Puratchi)

Rs.150

புதிதாய் வருபவர்கள் இயற்​கை வேளாண்​மை என்பதற்கு இயற்கையானது…..

கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்

Rs.80

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..

காடுகளுக்காக ஒரு போராட்டம்

Rs.120

நில்லுங்கள்!போதும்!கொலைகள் போதும்.அழிவும் துன்பமும்,வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள்,சுற்றுச்சூழல் நாசங்கள் போதும்.நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்;அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம..

கூடங்குளம் அணுமின் திட்டம்

Rs.70

கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன.அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்க..

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு

Rs.250

‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..

செர்னோபிலின் குரல்கள்

Rs.300

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி  அன்றைய  சோவியத் ரஷ்யாவிலுள்ள  செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கிய..

தடங்கள்

Rs.320

தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்க..

தமிழர் பூமி

Rs.350

இது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்ட..

திருடப்பட்ட தேசம்

Rs.80

நக்கீரன்பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..

நிலமெனும் நல்லாள் நகும்

Rs.80

கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அ..

நீராதிபத்தியம்

Rs.230

இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சம..

பழவேற்காடு முதல் நீரோடி வரை

Rs.130

கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின்..

பால் அரசியல்

Rs.60

தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக..

மண்புழு என்னும் உழவன்

Rs.90

மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடிய..

முல்லைப் பெரியாறு அணை

Rs.120

இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெ..

மேக வெடிப்பு

Rs.50

இந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...

மௌன வசந்தம்

Rs.200

உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..

வான்காரி மாத்தாய் (vankari Mathai)

Rs.275

வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று ..

வி​தைகள்

Rs.70

ஆட்​டைக் கடித்து மாட்​டைக் கடித்து மனித​னைக் கடித்ததாம் நரி என்று ​கேட்டுள்​ளோம் பசு​​மைப்புரட்சி என்ற ​பெயரில் உரம் மற்றும் பூச்சிக்​கொல்லி வியாபாரங்களில் நு​​ழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ..

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் (Thamizhakthin Paravaikal kaapidankal)

Rs.500

தமிழகத்தில் இருக்கும் பறவை காப்பிடங்கள் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களுடன் காணப்படும் அழகிய படங்கள், புத்தகத்தின் மாஸ்டர் பீஸ் என்று கூட சொல்லலாம். புத்தகமும் உயர்ந்த தரத்தில் உருவாக்கியுள்ளனார். ம..

Showing 1 to 24 of 24 (1 Pages)